Department Of National Botanic Gardens

தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம்


 
You are here:முதப்பு
தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம
அதன் பின்னர் ஏற்பட்ட முக்கிய நிகழ்வுகளின் பிரதிபலனாக பொருளாதார மற்றும் பெருந்தோட்டப் பயிர் அபிவிருத்தி‚ விவசாயத் திணைக்களம்(1912)‚ வன பாதுகாப்புத் திணைக்களம்(1887) போன்ற அரச திணைக்களங்கள் மற்றும் தேயிலை‚ இறப்பர் பெருந்தோட்டப் பயிர் அபிவிருத்திக்கான நிறுவனங்கள் தோற்றம் பெற்றமையாகும்.

1912 ஆம் ஆண்டிலே விவசாயத் திணைக்களம் நிறுவப்பட்டதன் பின்னர் தாவரவியல் பூங்காக்கள் அந்த திணைக்களத்தின் கீழ் ஒரு பிரிவாக செயற்பட்டது. அதன் பின்னர் 2006 ஆம் ஆண்டிலே தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம் உருவாக்கப்பட்டது.

நோக்கு:-
வெப்பமண்டல நாடொன்றிலுள்ள விலைமதிப்பிட முடியாத பெறுமதிமிக்க தாவரவியற் பூங்காவாக மாற்றியமைத்தல். மற்றும் அதனூடாக இலங்கையின் தாவர வர்க்கங்களை பாதுகாப்பதற்கான பிரதானமான நிறுவனமாக மாறுதலும்‚ அவ்வாறே நாட்டின் பொருளாதார விருத்திக்கு உச்சளவில் பங்களிப்புச் செய்வதுமாகும்.
செயற்பணி:-
எமது செயற்பணியாக அமைவது‚ இயற்கையான‚ செயற்கையான சூழலினுள் அமைந்துள்ள தாவர வளங்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வதற்கும்‚ நிரந்தரமாக பாதுகாப்பதற்கும்‚ மதிப்பதற்கும் தேவையான உயர் வாய்ப்பினை பொதுமக்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதாகும்.