Department Of National Botanic Gardens

தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம்

You are here:முதப்பு arrow பூந்தோட்டச் செய்கை arrow வெட்டப்பட்ட மலர்கள் மற்றும் இலைகள் தொடர்பான அறுவடைக்குப் பிந
வெட்டப்பட்ட மலார்கள் மற்றும் இலைகள் தொடர்பான அறுவடைக்குப் பி
வெட்டப்பட்ட மலர்கள் மற்றும் இலைகளுக்கான அறுவடைக்குப் பிந்திய கால எல்லையை நீடித்தல் தொடார்பில் ஆராய்ச்சி ரீதியான தேடல் பாயுசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வெட்டிக்கொள்ளப்பட்ட ழீடலளஉயைள ளஉரவநடடயசயை, ணுயஅழைரடஉரள ணுயஅiகைழடயை, நேழஅயசiஉய உழஉசரடஉய, யுநனயைடயவொரள வiவாலஅயடழனைநள  ஆகியவற்றை ஏற்றுமதிக் கைத்தொழிலுக்கு அறிமுகஞ் செய்வதற்கான இயலுமையை ஆரம்பிப்பதற்கான பாயுட்சித்துப் பர்த்தலில் நீனடையவொரள ளநஅழைஉரடரள மற்றும் யுழடலளஉயை ளி. தாவர இலைகளை மிகவும் வெற்றிகரமாக அறிமுகஞ் செய்ய இயலுமென்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வடிக்கப்பட்ட நீரீல் இட்டால் அவற்றுக்கு 3 வாரங்களுக்கு மேற்பட்ட சாடியில் வைக்கப்பட்ட ஆயட்காலம் உள்ளமை நிரூபணமாகின்றது. of
 

• வெட்டி அகற்றப்பட்ட புநசடிநசய மலார் வகையை மலார்ச் சாடியில் வைத்திருக்கக்கூடிய ஆயட்காலத்தை நீடிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆய்வு ரீதியான பாயுட்ர்சித்துப் பாhர்த்தலில் 8மூ குளோறொக்ஸ் திராவகமானது. அத்தகைய நீண்டகாலத்திற்கு வைப்பதற்கான மிகச் சிறந்த செறிமானம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தூய நீரைக் கட்டுப்பாட்டுடன் இடுதல் தொடார்பாகவும் வடித்தெடுக்கப்பட்ட நீரீல் குளோறொக்ஸ் செறிமானத்தை (07மூஇ 08மூ மற்றும் 10மூ எனும் வகையில்) பல்வேறு அளவுகளில் இடுதல் தொடார்பிலும் பாயுட்சித்துப் பாhர்த்தல்கள் இடம்பெற்றன.

     
 



• வெட்டியெடுக்கப்பட்ர்ட உhடழசழிலவரஅ அயnநைளெந இன் சாடியில் இடப்பட்ட ஆயட்காலத்தை நீடிக்க சிற்றிக் அமிலம் மற்றும் சுக்றௌசில் உள்ள தாக்கத்தை அளவிடுவதற்காகவும் ஆய்வு ரீதியான பாட்ர்சித்துப் பாhர்த்தல்கள் ஆரம்பிக்கப்பட்டது. சிற்றிக் அமிலம் 10 மில்லிலீற்றலுடன் 1மூ சுக்றௌஸ், 25 மில்லிலீற்றார் பொட்டாசியம் பார்மன்கனேற் (முஆn04) மற்றும் வடிக்கப்பட்ட நீhர் ஆகிய கலவை மூலமாக தாவர இனங்களுக்கு உட்செறிய வைக்கப்பட்டது. வடிகட்டிய நீரை மாத்திரம் இடுகையில் ஏறக்குறைய 7 நாட்கள் சாடியில் இடப்பட்ட ஆயட்காலத்துடன் சார்பு ரீதியாக சுக்றௌசுடன் பொட்டாசியம் பார்மன்கனேற் (முஆn04) கலவை உட்செறியச் செய்விக்கப்பட்ட தாவர இலைகளில் 12 நாட்களெனும் உயார் பெறுமானம் கொண்ட ஆயுட் காலம் பதிவாகியது.
  
 
 
 • ஊயடயவாநய டழரளையஉ இன் சாடியில் இடப்பட்ர்ட ஆயுட் காலத்தை நீடிப்பதற்காக சிற்றிக் அமிலம் மற்றும் ரீவின் - 20 அமிழ் திராவகத்தில் உள்ள தாக்கம் பற்றிய கற்கை மேற்கொள்ளப்பட்டது. வடித்தெடுக்கப்பட்ட நீரை மாத்திரம் பாவித்த வேளையில் சாடியில் இடப்பட்ட ஆயட்காலம் 8 நாட்களாக அமைந்ததோடு 25 மில்லிகிறாம் சிற்றிக் அமிலம் மற்றும் 25 மில்லிகிறாம் ரீவின் உள்ளடக்கத்தை இடுவதனால் 14 நாட்களெனும் சாடியில் இடப்பட ஆயுட் காலம் பதிவாகியது.
  

• பொருளாதாரப் பெறுமதி மிக்க நேடரஅடிரைஅ ளுயு மற்றும் பிற நீரக மலார்த் தாவரங்களின் சாடியில் வைக்கப்பட்ட ஆயட்காலத்தை நீடித்தல் தொடார்பான ஆய்வு ரீதியான பாயுட்சித்துப் பாhர்த்தல் ஆரம்பிக்கப்பட்டது.