|
பீடை மற்றும் நோய் முகாமைத்துவம் |
நோய்க் கிருமிகளை இனங்காணல் மற்றும் அதற்கான உய கட்டுப்பாட்டு முறைகளை விதப்புரை செய்யும் நோக்கத்துடன் தாவர நோய்கள் மீதான கற்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குரளயசரைஅ ளுஇ சுhணைழஉவழnயை ளுஇ லவாரைஅ மற்றும் லவழிhவாழசய இனங்கள் போன்ற மண்ணுடன் பரவுகின்ற பங்கசுக்கள்காரணமாகத் தோன்றுகின்ற மண் நோய்களைக் கட்டுப்படத்தப் பாவிப்பதற்கான வுசiஉhழனநசஅய இனங்களை வேறுபடுத்திக் கொள்ளும் நோக்கத்துடனும் ஆராய்ச்சி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.
|
| |