|
றௌயல் தாவரவியல் பூங்கா - பேராதனை |
குடியேற்ற வாதம் மற்றும் கைத்தொழில் மாறுபாடுகள் காரணமாக இடைக்கிடையே தடைகள் ஏற்பட்ட போதிலும் இலங்கையின் தாவரவியல் பூங்காவூக்கு மிகவூம் நீண்ட பெருமிதமான வரலாறு உண்டு. இக்காலப் பகுதி பூராவிலும் பூங்கா தொடர்ச்சியாக முனைப்புடன் இயங்கிவந்துள்ளதோடு தாவரங்களின் தொகுப்பும் தாவரத் தொகுப்புக்கூடமும் விருத்தியடைந்துள்ளது. 21வது நூற்றாண்டை கருத்திற் கொள்ளும் போது தாவரவியல் பூங்கா இலங்கைக்காக கணிசமான மட்டத்திலான தேசிய சொத்தினை வெளிக்காட்டுகின்றது.
ஒவ்வொரு வருடமும் 1.4 மில்லியனுக்கு அதிகமானோh; இலங்கையின் தாவரவியல் பூங்காவினைக் காண வருகின்றாh;கள். இது வருடந்தோறும் வருகை தருகின்ற 5மூ மான தேசத்தின் பாடசாலை மாணவா;களின் எண்ணிக்கைக்கு மேலதிகமானதாகும். பார்வையாளா;கள் அனுபவிக்கின்ற இன்பத்தையூம் மகிழ்ச்சியையூம் சாதகமாக்கிக்கொண்டு எமது வளா;ந்து வருகின்ற அறிவூ மற்றும் பேணல், உயிh;ப்பல்வகைமை, மலரிச் செய்கை அத்துடன் சுற்றாடல் சமநிலையைப் பேணுதல் தொடா;பிலான நிபுணத்துவ அறிவினைப் படிப்படியாக அவா;களுடன் பகிர்ந்துகொண்டு, 450 பேருக்கு கிட்டிய குழுவினரை சேவையில் ஈடுபடுத்தியூள்ள, இலாபம் ஈட்டுகின்ற பகிரங்க நிறுவனமென்ற வகையில் தேசிய தாவிரவியல் பூங்கா அறியாமலேயே அறிவைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய உன்னதமான வகையில் நிலைபெற்றுள்ளது.
|
|
|
|
|