பயணம் வழிமுறை
 | பார்வையிட வருபவர்களுக்கான தகவல்கள் | | | விரிவாக்கப்பட்ட படத்தை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும். | |
| | | | பேராதனை றோயல் தாவரவியல் பூங்காவானது கண்டி-கொழும்பு வீதிக்கு அருகாமையிலேயே அமைந்துள்ளது. அதை மிகவும் இலகுவில் வந்தடைய முடியும். | | | | | | | | கொழும்பிலிருந்து தூரம் 110 கி. மீ. | | | கண்டியிலிருந்து தூரம் 6.4 கி. மீ. | | | சரசவி உயன புகையிரத நிலையத்திலிருந்து 20 நிமிடங்கள் நடந்து செல்லும் தூரமாகும். | | | | | | | |  | திறந்திருக்கும் நேரங்கள் | | | | றோயல் தாவரவியல் பூங்கர மு.ப. 7.30 முதல் பி.ப 5.30 வரை நாளாந்தம் திறந்திருக்கும். | | | நுழைவுச் சீட்டு கருமபீடம் மற்றும் ஓகிட் கூடம் என்பன பி.ப. 5.00 மணிக்கு மூடப்படும். | | | | |  | நுழைவுக் கட்டணம் | | | | ஊள்ளுர் சுற்றுலாப் பயணிகளுக்கு சகாய விலை அறவிடப்படும். | | | ரீ. பீ. ஏ | | | | | | உள்நாட்டவர் அல்லாதவர்களுக்கு | | | வயதுவந்தவர்களுக்கு | ரூ. 600.00 | | | >சிறுவர்களுக்கு (வயது 5-12 இடைப்பட்ட) | ரூ. 300.00 | | | பாடசாலை மாணவர்கள் | ரூ. 300.00 | | | நுழைவுச் சீட்டுக்கள் பெற்றுக்கொண்ட நாளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். | | | | | | | | | | | | |
|
|
|
|