வன சீவிகள்
| விலங்குகள் | | | பேராதனை தாவரவியல் பூங்காவிலே தாவர இனங்களைத் தவிர மனங்கவரத்தக்க விலங்குகளையும் பார்வையிடலாம். | | | | | | பறவைகள் | | | பறவைகள் பற்றிய ஆர்வமுள்ளவர்களுக்கு பேராதனை தாவரவியல் பூங்காவானது சிறந்ததோர் இடமாகும். இலங்கைக்கே தனிச் சிறப்புமிக்க சாம்பல் நிற கொம்புகளைக்கொண்ட பறவைகள் மற்றும் மிகவும் அரிதாகவும் காணக்கூடிய யுராசிக் தங்கநிற மஞ்சல் குருவி போன்ற பறவைகள் உட்பட 75 இற்கும் அதிகமான பறவை வகைகளை இங்கு காண முடியும். றோயல் தாவரவியல் பூங்காவானது ஊனுண்ணி விலங்குகளை உட்கொள்ளும் பறவைகளை பர்வையிடுவதற்கான சிறந்த இடமாகும். இலங்கையிலுள்ள பறவை வகைகளில் மிகப் பெரிய சிறகினை உடைய பருந்துகள் கூட்டம் கூட்டமாக இருப்பதனை இங்கு அவதானிக்க முடியும். | | | | | | | | | | | | வண்ணாத்திப் பூச்சிகள் | | | | றோயல் தாவரவியல் பூங்காவானது இலங்கையிலுள்ள அதிகமான வண்ணாத்திப் பூச்சிகளின் வாசஸ்தலமாகும். இதுவரையில் இனங்காணப்பட்டுள்ள வண்ணாத்திப் பூச்சிகளின் வகைகள் சுமார் 60 இற்கும் அதிகமானவையாகும். வண்ணாத்திப் பூச்சி வகைகளிலே முக்கியமான வண்ணாத்திப் பூச்சிகளை இலங்கைக்கு தனிச் சிறப்புமிக்க இலங்கையின் மிகப் பெரிய வண்ணாத்திப்பூச்சான பறவை சிறகையுடைய வண்ணாத்திப் பூச்சியினை இங்கு காணமுடியும். மேலும் டீடரந அழசஅய ெவிலங்கின் பூரண வாழ்க்கைச் சக்கரத்தையும் இங்கு உங்களுக்கு அவதானிக்க முடியும். |  | | | | | | |
|
|
|
|